إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا ١٢
Ash-Shams 91:12
سورة الشمس
Meccan
Verse: 12/15
Page 595
-
தமிழ் translation
الترجمة التاميلية
12. அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது, -
Jan Trust Foundation - Tamil translation
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது, -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதன் தீயவன் புறப்பட்டபோது,
Ash-Shams 91:12
Loading the recitation…
0:00