وَنَفۡسࣲ وَمَا سَوَّىٰهَا ٧
Ash-Shams 91:7
سورة الشمس
Meccan
Verse: 7/15
Page 595
-
தமிழ் translation
الترجمة التاميلية
7. ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், -
Jan Trust Foundation - Tamil translation
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக- -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆன்மாவின் மீது சத்தியமாக! அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக!
Ash-Shams 91:7
Loading the recitation…
0:00