فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا ٨
Ash-Shams 91:8
سورة الشمس
Meccan
Verse: 8/15
Page 595
-
தமிழ் translation
الترجمة التاميلية
8. அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! -
Jan Trust Foundation - Tamil translation
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.
Ash-Shams 91:8
Loading the recitation…
0:00