قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ٩
Ash-Shams 91:9
سورة الشمس
Meccan
Verse: 9/15
Page 595
-
தமிழ் translation
الترجمة التاميلية
9. எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார். -
Jan Trust Foundation - Tamil translation
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(இஸ்லாமைக் கொண்டு) அதைப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றி பெற்றார்.
Ash-Shams 91:9
Loading the recitation…
0:00