وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا ١٠
Ash-Shams 91:10
سورة الشمس
Meccan
Verse: 10/15
Page 595
-
தமிழ் translation
الترجمة التاميلية
10. எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். -
Jan Trust Foundation - Tamil translation
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதை(ப் பாவத்தில்) மறைத்தவன் திட்டமாக நஷ்டமடைந்தான்.*
Ash-Shams 91:10
Loading the recitation…
0:00