إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ نُوحٌ أَلَا تَتَّقُونَ ١٠٦
Ash-Shu'ara' 26:106
سورة الشعراء
Meccan
Verse: 106/227
Page 371
-
தமிழ் translation
الترجمة التاميلية
106. அவர்களின் சகோதரர் நூஹ் அவர்களுக்கு கூறினார்: ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா? -
Jan Trust Foundation - Tamil translation
அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது "நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?" -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்களது சகோதரர் நூஹ் அவர்களுக்கு கூறியபோது, “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச மாட்டீர்களா?
Ash-Shu'ara' 26:106
Loading the recitation…
0:00