رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ ١٦٩
Ash-Shu'ara' 26:169
سورة الشعراء
Meccan
Verse: 169/227
Page 374
-
தமிழ் translation
الترجمة التاميلية
169. ‘‘ என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக'' (என்று பிரார்த்தித்தார்.) -
Jan Trust Foundation - Tamil translation
அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
என் இறைவா! என்னையும் என் குடும்பத்தாரையும் அவர்கள் செய்வதிலிருந்து பாதுகாத்துக்கொள்!
Ash-Shu'ara' 26:169
Loading the recitation…
0:00