قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ١٨٥
Ash-Shu'ara' 26:185
سورة الشعراء
Meccan
Verse: 185/227
Page 375
-
தமிழ் translation
الترجمة التاميلية
185. அதற்கவர்கள் கூறினர்: ‘‘ நீர் (எவராலோ) பெரும் சூனியம் செய்யப்பட்டு விட்டீர். -
Jan Trust Foundation - Tamil translation
"நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் கூறினர்: நீரெல்லாம் சூனியம் செய்யப்பட்ட (உண்பது, குடிப்பதின் தேவை உள்ள) படைப்புகளில் ஒருவர்தான்.
Ash-Shu'ara' 26:185
Loading the recitation…
0:00