نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ ١٩٣
Ash-Shu'ara' 26:193
سورة الشعراء
Meccan
Verse: 193/227
Page 375
-
தமிழ் translation
الترجمة التاميلية
193. (இறை கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர் என்னும் ஜிப்ரயீல்) இதை உமது உள்ளத்தில் இறக்கிவைத்தார். -
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) - -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நம்பிக்கைக்குரியவரான ரூஹ் (என்ற ஜிப்ரீல், அல்லாஹ்விடமிருந்து) இதை இறக்கினார்.
Ash-Shu'ara' 26:193
Loading the recitation…
0:00