ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ ٢٠٩
Ash-Shu'ara' 26:209
سورة الشعراء
Meccan
Verse: 209/227
Page 376
-
தமிழ் translation
الترجمة التاميلية
209. (ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்பவர்களாக இருக்கவில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) - நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(இது) அறிவுரையாகும். நாம் அநியாயக்காரர்களாக இல்லை.
Ash-Shu'ara' 26:209
Loading the recitation…
0:00