وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ ٢٠٨
Ash-Shu'ara' 26:208
سورة الشعراء
Meccan
Verse: 208/227
Page 376
-
தமிழ் translation
الترجمة التاميلية
208. (உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரை எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நாம் எந்த ஊரையும் அழிக்கவில்லை எச்சரிப்பாளர்கள் அதற்கு (அனுப்பப்பட்டு) இருந்தே தவிர.
Ash-Shu'ara' 26:208
Loading the recitation…
0:00