مَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يُمَتَّعُونَ ٢٠٧
Ash-Shu'ara' 26:207
سورة الشعراء
Meccan
Verse: 207/227
Page 376
-
தமிழ் translation
الترجمة التاميلية
207. அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காதே! -
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குப் பயன்தாராது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்களுக்கு சுகமளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது அவர்களை விட்டும் (அந்த தண்டனையை) தடுக்காது.
Ash-Shu'ara' 26:207
Loading the recitation…
0:00