وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ ٢١٤
Ash-Shu'ara' 26:214
سورة الشعراء
Meccan
Verse: 214/227
Page 376
-
தமிழ் translation
الترجمة التاميلية
214. நீர் உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!
Ash-Shu'ara' 26:214
Loading the recitation…
0:00