هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ ٢٢١
Ash-Shu'ara' 26:221
سورة الشعراء
Meccan
Verse: 221/227
Page 376
-
தமிழ் translation
الترجمة التاميلية
221. (நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? -
Jan Trust Foundation - Tamil translation
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(மக்களில்) யார் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்று உங்களுக்கு நான் அறிவிக்கவா?
Ash-Shu'ara' 26:221
Loading the recitation…
0:00