قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ ٢٥
Ash-Shu'ara' 26:25
سورة الشعراء
Meccan
Verse: 25/227
Page 368
-
தமிழ் translation
الترجمة التاميلية
25. அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இதைச் செவியுற வில்லையா?'' என்று கூறினான். -
Jan Trust Foundation - Tamil translation
தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி "நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?" என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கூறினான்: நீங்கள் (இவர் கூறுவதை) செவிமடுக்கிறீர்களா?
Ash-Shu'ara' 26:25
Loading the recitation…
0:00