فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانࣱ مُّبِينࣱ ٣٢
Ash-Shu'ara' 26:32
سورة الشعراء
Meccan
Verse: 32/227
Page 368
-
தமிழ் translation
الترجمة التاميلية
32. ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது. -
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆகவே, அவர் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது தெளிவான (உண்மையான) மலைப் பாம்பாக ஆகிவிட்டது.
Ash-Shu'ara' 26:32
Loading the recitation…
0:00