قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٣١
Ash-Shu'ara' 26:31
سورة الشعراء
Meccan
Verse: 31/227
Page 368
-
தமிழ் translation
الترجمة التاميلية
31. அதற்கவன் ‘‘ நீர் சொல்வது உண்மையானால், அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான். -
Jan Trust Foundation - Tamil translation
"நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டு வாரும்" என (ஃபிர்அவ்ன்) பதில் கூறினான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் கூறினான்: நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால் அதைக் கொண்டு வாரீர்.
Ash-Shu'ara' 26:31
Loading the recitation…
0:00