وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ ٣٩
Ash-Shu'ara' 26:39
سورة الشعراء
Meccan
Verse: 39/227
Page 368
-
தமிழ் translation
الترجمة التاميلية
39. எல்லா மனிதர்களுக்கும், ‘‘ (குறித்த காலத்தில்) நீங்கள் வந்து சேருவீர்களா?'' என்று பறைசாற்றப்பட்டது. -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் மக்களிடம் "(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?" என்று கேட்கப்பட்டது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மக்களுக்கு (அறிவிப்பு) கூறப்பட்டது: “நீங்கள் (இரு சாராரும் போட்டி போடும் போது யார் வெற்றியாளர் என்று பார்ப்பதற்கு) ஒன்று சேருவீர்களா?”
Ash-Shu'ara' 26:39
Loading the recitation…
0:00