وَكُنُوزࣲ وَمَقَامࣲ كَرِيمࣲ ٥٨
Ash-Shu'ara' 26:58
سورة الشعراء
Meccan
Verse: 58/227
Page 369
-
தமிழ் translation
الترجمة التاميلية
58. (இன்னும், அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்). -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் பொக்கிஷங்களிலிருந்தும் கண்ணியமான இடத்திலிருந்தும் (வெளியேற்றினோம்).
Ash-Shu'ara' 26:58
Loading the recitation…
0:00