فَأَخۡرَجۡنَٰهُم مِّن جَنَّٰتࣲ وَعُيُونࣲ ٥٧
Ash-Shu'ara' 26:57
سورة الشعراء
Meccan
Verse: 57/227
Page 369
-
தமிழ் translation
الترجمة التاميلية
57. (இவ்வாறு) அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம். -
Jan Trust Foundation - Tamil translation
அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆகவே, நாம் அவர்களை தோட்டங்களிலிருந்தும் ஊற்றுகளிலிருந்தும் வெளியேற்றினோம்.
Ash-Shu'ara' 26:57
Loading the recitation…
0:00