إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ ٧٠
Ash-Shu'ara' 26:70
سورة الشعراء
Meccan
Verse: 70/227
Page 370
-
தமிழ் translation
الترجمة التاميلية
70. அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி ‘‘ நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, -
Jan Trust Foundation - Tamil translation
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டபோது, -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர் தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்? என்று கூறிய சமயத்தை (நினைவு கூருவீராக)!
Ash-Shu'ara' 26:70
Loading the recitation…
0:00