قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامࣰا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ ٧١
Ash-Shu'ara' 26:71
سورة الشعراء
Meccan
Verse: 71/227
Page 370
-
தமிழ் translation
الترجمة التاميلية
71. அவர்கள் ‘‘ நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள்; "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்" என்று கூறினார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் கூறினர்: நாங்கள் சிலைகளை வணங்குகின்றோம். அதற்கு பூஜை (மற்றும் வழிபாடு) செய்பவர்களாகவே நாங்கள் இருப்போம்.
Ash-Shu'ara' 26:71
Loading the recitation…
0:00