فَإِنَّهُمۡ عَدُوࣱّ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ ٧٧
Ash-Shu'ara' 26:77
سورة الشعراء
Meccan
Verse: 77/227
Page 370
-
தமிழ் translation
الترجمة التاميلية
77. நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! எனினும், உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன். -
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்)." -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஏனெனில், நிச்சயமாக இவை எனக்கு எதிரிகள். ஆனால் அகிலங்களின் இறைவனைத் தவிர. (அவன்தான் எனது நேசன், நான் வணங்கும் கடவுள்)
Ash-Shu'ara' 26:77
Loading the recitation…
0:00