إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ٨
Ash-Shu'ara' 26:8
سورة الشعراء
Meccan
Verse: 8/227
Page 367
-
தமிழ் translation
الترجمة التاميلية
8. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Ash-Shu'ara' 26:8
Loading the recitation…
0:00