وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ٩
Ash-Shu'ara' 26:9
سورة الشعراء
Meccan
Verse: 9/227
Page 367
-
தமிழ் translation
الترجمة التاميلية
9. (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவன்,மகா கருணையுடையவன் ஆவான். -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.
Ash-Shu'ara' 26:9
Loading the recitation…
0:00