وَمِنۡ ءَايَٰتِهِ ٱلۡجَوَارِ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ ٣٢
Ash-Shura 42:32
سورة الشورى
Meccan
Verse: 32/53
Page 487
-
தமிழ் translation
الترجمة التاميلية
32. கடலில் செல்லும் மலைகளைப் போன்ற கப்பல்களும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
கடலில் மலைகளைப் போன்று மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்.
Ash-Shura 42:32
Loading the recitation…
0:00