عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ١٨
At-Taghabun 64:18
سورة التغابن
Medinan
Verse: 18/18
Page 557
-
தமிழ் translation
الترجمة التاميلية
18. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்தவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன் ஆவான். -
Jan Trust Foundation - Tamil translation
மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன், மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
At-Taghabun 64:18
Loading the recitation…
0:00