حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ ٢
At-Takathur 102:2
سورة التكاثر
Meccan
Verse: 2/8
Page 600
-
தமிழ் translation
الترجمة التاميلية
1, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது). -
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கின்ற வரை (அல்லாஹ்வை மறந்து இருந்துவிட்டனர்.)
At-Takathur 102:2
Loading the recitation…
0:00