إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتࣲ وَنَعِيمࣲ ١٧
At-Tur 52:17
سورة الطور
Meccan
Verse: 17/49
Page 524
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக சொர்க்கங்களிலும் இன்பத்திலும் இருப்பார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் சொர்க்கங்களிலும் இன்பங்களிலும் இருப்பார்கள்.
At-Tur 52:17
Loading the recitation…
0:00