إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعࣱ ٧
At-Tur 52:7
سورة الطور
Meccan
Verse: 7/49
Page 523
-
தமிழ் translation
الترجمة التاميلية
7. (நபியே!) நிச்சயமாக உமது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை நிகழ்ந்தே தீரும்.
At-Tur 52:7
Loading the recitation…
0:00