وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا ٣
Az-Zalzalah 99:3
سورة الزلزلة
Medinan
Verse: 3/8
Page 599
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான். -
Jan Trust Foundation - Tamil translation
"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது- -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் மனிதன் இதற்கென்ன (நேர்ந்தது) எனக் கூறுவான்.
Az-Zalzalah 99:3
Loading the recitation…
0:00