يَوۡمَئِذࣲ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتࣰا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ ٦
Az-Zalzalah 99:6
سورة الزلزلة
Medinan
Verse: 6/8
Page 599
-
தமிழ் translation
الترجمة التاميلية
6. அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாகப் புறப்படுவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பதற்காக.
Az-Zalzalah 99:6
Loading the recitation…
0:00