وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ ١٤
Az-Zukhruf 43:14
سورة الزخرف
Meccan
Verse: 14/89
Page 490
-
தமிழ் translation
الترجمة التاميلية
14. ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்'' என்றும் கூறுவீர்களாக! -
Jan Trust Foundation - Tamil translation
"மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் (என்று பிரார்த்தித்துக் கூறவும் அவ்வாறு செய்தான்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும், (எங்கள் மரணத்திற்குப் பின்) எங்கள் இறைவனின் பக்கம் திரும்புகின்றவர்கள் ஆவோம்”
Az-Zukhruf 43:14
Loading the recitation…
0:00