وَمَا يَأۡتِيهِم مِّن نَّبِيٍّ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ٧
Az-Zukhruf 43:7
سورة الزخرف
Meccan
Verse: 7/89
Page 489
-
தமிழ் translation
الترجمة التاميلية
7. (எனினும்) அவர்களிடம் எந்த நபி வந்தபோதிலும், அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
ஆனால் அவர்களிடம் வந்த நபி ஒவ்வொருவரையும் அவர்கள் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்களிடம் எந்த ஒரு நபியும் வருவதில்லை, அவர்கள் அவரை பரிகாசம் செய்கின்றவர்களாக இருந்தே தவிர.
Az-Zukhruf 43:7
Loading the recitation…
0:00