يَعۡلَمُ خَآئِنَةَ ٱلۡأَعۡيُنِ وَمَا تُخۡفِي ٱلصُّدُورُ ١٩
Ghafir 40:19
سورة غافر
Meccan
Verse: 19/85
Page 469
-
தமிழ் translation
الترجمة التاميلية
19. (மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்கள் மறைப்பவற்றையும் அல்லாஹ் நன்கறிவான். -
Jan Trust Foundation - Tamil translation
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
கண்களின் மோசடிகளையும் நெஞ்சங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிவான்.
Ghafir 40:19
Loading the recitation…
0:00