جَهَنَّمَ يَصۡلَوۡنَهَاۖ وَبِئۡسَ ٱلۡقَرَارُ ٢٩
Ibrahim 14:29
سورة إبراهيم
Meccan
Verse: 29/52
Page 259
-
தமிழ் translation
الترجمة التاميلية
29. அவர்கள் நரகத்தைத்தான் வந்தடைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது. -
Jan Trust Foundation - Tamil translation
(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் - இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நரகத்தில் (தங்கவைத்தனர்); அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்; அது தங்குமிடத்தால் மிகக் கெட்டது.
Ibrahim 14:29
Loading the recitation…
0:00