وَتَرَى ٱلۡمُجۡرِمِينَ يَوۡمَئِذࣲ مُّقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ ٤٩
Ibrahim 14:49
سورة إبراهيم
Meccan
Verse: 49/52
Page 261
-
தமிழ் translation
الترجمة التاميلية
49. குற்றவாளிகள் அனைவரும், அந்நாளில் விலங்கிடப்பட்டிருப்பதையும் நீர் காண்பீர். -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அந்நாளில் குற்றவாளிகளை விலங்குகளில் பிணைக்கப்பட்டவர்களாக காண்பீர்.
Ibrahim 14:49
Loading the recitation…
0:00