سَرَابِيلُهُم مِّن قَطِرَانࣲ وَتَغۡشَىٰ وُجُوهَهُمُ ٱلنَّارُ ٥٠
Ibrahim 14:50
سورة إبراهيم
Meccan
Verse: 50/52
Page 261
-
தமிழ் translation
الترجمة التاميلية
50. அவர்களுடைய சட்டைகள் தாரால் செய்யப்பட்டிருக்கும். அவர்களுடைய முகத்தை நெருப்பு சூழ்ந்து கொண்டிருக்கும். -
Jan Trust Foundation - Tamil translation
அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்களுடைய சட்டைகள் தாரினால் ஆனவை. அவர்களுடைய முகங்களை நெருப்பு சூழும்.
Ibrahim 14:50
Loading the recitation…
0:00