يَوۡمَ نَحۡشُرُ ٱلۡمُتَّقِينَ إِلَى ٱلرَّحۡمَٰنِ وَفۡدࣰا ٨٥
Maryam 19:85
سورة مريم
Meccan
Verse: 85/98
Page 311
-
தமிழ் translation
الترجمة التاميلية
85. இறையச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளிகளைப் போல) குழுக்களாக நாம் ஒன்று சேர்க்கும் நாளில், -
Jan Trust Foundation - Tamil translation
அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்; -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இறையச்சமுள்ளவர்களை ரஹ்மானின் பக்கம் குழுவாக நாம் ஒன்று திரட்டுகின்ற நாளில்...
Maryam 19:85
Loading the recitation…
0:00