وَعَادࣱ وَفِرۡعَوۡنُ وَإِخۡوَٰنُ لُوطࣲ ١٣
Qaf 50:13
سورة ق
Meccan
Verse: 13/45
Page 518
-
தமிழ் translation
الترجمة التاميلية
13. ஆது என்னும் மக்களும், ஃபிர்அவ்னும், லூத்துடைய சகோதரர்களும் (பொய்யாக்கினர்). -
Jan Trust Foundation - Tamil translation
'ஆது' (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் ஆது மக்களும் ஃபிர்அவ்னும் லூத்துடைய சகோதரர்களும் (பொய்ப்பித்தனர்).
Qaf 50:13
Loading the recitation…
0:00