وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ غَيۡرَ بَعِيدٍ ٣١
Qaf 50:31
سورة ق
Meccan
Verse: 31/45
Page 519
-
தமிழ் translation
الترجمة التاميلية
31. (அந்நாளில்) இறையச்சமுடையவர்களுக்கு சொர்க்கம் மிக்க சமீபமாகக் கொண்டு வரப்படும். -
Jan Trust Foundation - Tamil translation
(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இறையச்சமுள்ளவர்களுக்கு சொர்க்கம் தூரமின்றி சமீபமாகக் கொண்டு வரப்படும்.
Qaf 50:31
Loading the recitation…
0:00