وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَأَدۡبَٰرَ ٱلسُّجُودِ ٤٠
Qaf 50:40
سورة ق
Meccan
Verse: 40/45
Page 520
-
தமிழ் translation
الترجمة التاميلية
40. இரவில் ஒரு பாகத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அவனைத் துதி செய்வீராக! -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இரவிலும் தொழுகைகளுக்குப் பிறகும் அவனை துதிப்பீராக!
Qaf 50:40
Loading the recitation…
0:00