وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابࣲ ٤٠
Sad 38:40
سورة ص
Meccan
Verse: 40/88
Page 455
-
தமிழ் translation
الترجمة التاميلية
40. நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக்க நெருங்கிய மேலான பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு. -
Jan Trust Foundation - Tamil translation
மேலும், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும், நிச்சயமாக நம்மிடம் அவருக்கு நெருக்கமும் அழகிய மீளுமிடமும் இருக்கிறது.
Sad 38:40
Loading the recitation…
0:00