جَنَّٰتِ عَدۡنࣲ مُّفَتَّحَةࣰ لَّهُمُ ٱلۡأَبۡوَٰبُ ٥٠
Sad 38:50
سورة ص
Meccan
Verse: 50/88
Page 456
-
தமிழ் translation
الترجمة التاميلية
50. அது நிலையான சொர்க்கத்தில் இருக்கிறது. அதன் வாசல்கள் அவர்களுக்கு (எந்நேரமும்) திறக்கப்பட்டிருக்கும். -
Jan Trust Foundation - Tamil translation
'அத்னு' என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அத்ன் சொர்க்கங்கள் உண்டு. (அவற்றின்) வாசல்கள் அவர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.
Sad 38:50
Loading the recitation…
0:00