قَالَ فَمَا خَطۡبُكَ يَٰسَٰمِرِيُّ ٩٥
TaHa 20:95
سورة طه
Meccan
Verse: 95/135
Page 318
-
தமிழ் translation
الترجمة التاميلية
95. (பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) ‘‘ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)'' என்று கேட்டார். -
Jan Trust Foundation - Tamil translation
"ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?" என்று மூஸா அவனிடம் கேட்டார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஸாமிரியே! உன் விஷயம் என்ன? என்று (மூஸா) கூறினார்.
TaHa 20:95
Loading the recitation…
0:00