ٱصۡلَوۡهَا ٱلۡيَوۡمَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ٦٤
YaSin 36:64
سورة يس
Meccan
Verse: 64/83
Page 444
-
தமிழ் translation
الترجمة التاميلية
64. இதை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள்'' (என்றும் கூறுவோம்). -
Jan Trust Foundation - Tamil translation
"நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்" (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்று அதில் நீங்கள் பொசுங்குங்கள் நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்.
YaSin 36:64
Loading the recitation…
0:00