وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ٥
Ad-Duha 93:5
سورة الضحى
Meccan
Verse: 5/11
Page 596
-
தமிழ் translation
الترجمة التاميلية
5. உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர். -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆகவே, நீர் திருப்தியடைவீர்.
Ad-Duha 93:5
Loading the recitation…
0:00