وَتَرَكۡنَا فِيهَآ ءَايَةࣰ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ٣٧
Az-Zariyat 51:37
سورة الذاريات
Meccan
Verse: 37/60
Page 522
-
தமிழ் translation
الترجمة التاميلية
37. துன்புறுத்தும் வேதனையை பயப்படுகிறவர்களுக்கு அதில் ஒரு படிப்பினையை விட்டு வைத்தோம். -
Jan Trust Foundation - Tamil translation
நோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு வைத்தோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
வலி தரக்கூடிய தண்டனையைப் பயப்படுகின்றவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டுள்ளோம்.
Az-Zariyat 51:37
Loading the recitation…
0:00