فَلَمَّآ أَحَسُّواْ بَأۡسَنَآ إِذَا هُم مِّنۡهَا يَرۡكُضُونَ ١٢
Al-Anbiya' 21:12
سورة الأنبياء
Meccan
Verse: 12/112
Page 323
-
தமிழ் translation
الترجمة التاميلية
12. அவர்களும் நம் வேதனையின் அறிகுறியை உணர்ந்து கொண்ட மாத்திரத்தில் தங்கள் ஊரைவிட்டு விரைந்து ஓட ஆரம்பித்தார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் நமது வேதனையை உணர்ந்தபோது (பார்த்த போது) அப்போது அவர்கள் அதிலிருந்து விரைந்து ஓடினர்.
Al-Anbiya' 21:12
Loading the recitation…
0:00