يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ حَسۡبُكَ ٱللَّهُ وَمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٦٤
Al-Anfal 8:64
سورة الأنفال
Medinan
Verse: 64/75
Page 185
-
தமிழ் translation
الترجمة التاميلية
64. நபியே! உமக்கும், நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின்பற்றியவர்களுக்கும் அல்லாஹ்வே போதுமானவன். -
Jan Trust Foundation - Tamil translation
நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நபியே! உமக்கும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களுக்கும் போதுமானவன் அல்லாஹ்தான்.
Al-Anfal 8:64
Loading the recitation…
0:00